Most of the places you may have to go and collect the nearby courier office until situation becomes normal

Paleo OPOS Magic Pot

rating
  • ₹4,600.00₹5,500.00
  • Ex Tax:₹4,600.00
  • Product Code:Paleo-OPOS-Magic-Pot
  • Availability:In Stock

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பேலியோ ஓபோஸ் மேஜிக் பாட் இன்றுமுதல் Herbee தளத்தில் கிடைக்கும்.அறிமுக சலுகை விலை 4600.00(கூப்பன் எதுவும் தேவையில்லை)இது 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட சமையல் கலம். (அடிப்பாகம் மற்றும் மூடி சேர்த்து)ஏன் 2 லிட்டர் இல்லாமல் 3 லிட்டர்?01. பேலியோ சமையலில் ஒரு முழு சிக்கனை சமைக்க இந..

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பேலியோ ஓபோஸ் மேஜிக் பாட் இன்றுமுதல் Herbee தளத்தில் கிடைக்கும்.

அறிமுக சலுகை விலை 4600.00

(கூப்பன் எதுவும் தேவையில்லை)

இது 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட சமையல் கலம். (அடிப்பாகம் மற்றும் மூடி சேர்த்து)

ஏன் 2 லிட்டர் இல்லாமல் 3 லிட்டர்?


01. பேலியோ சமையலில் ஒரு முழு சிக்கனை சமைக்க இந்த அளவு சரியான ஒன்றாக இருக்கிறது.


02. அதிக கொள்ளளவு சமையல் வேலையை இன்னும் விரைவாக முடிக்க உதவுகிறது.


03. ஒரு குடும்பத்தில் பேலியோ உணவு மற்றும் ரெகுலர் சமையலும் செய்யவேண்டி இருப்பவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டும் சமைக்க இந்த 3லிட்டர் கொள்ளளவு கொண்ட மேஜிக் பாட் சரியானதாக இருக்கிறது.


04. வரும் நாட்களில் பேலியோ கடைபிடிக்காத குடும்ப உறுப்பினர்களாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கும் சேர்த்த ஆரோக்கிய ஒன் பாட் ஒன் ஷாட் பேலியோ+காமன்மேன் சமையல் முறைகள் அறிமுகம் செய்ய இருக்கிறோம். அதற்கு இந்த 3லிட்டர் மேஜிக்பாட் வேலையை/நேரத்தை சுலபமாக்கும். தனித்தனி இரண்டு சமையல், மூன்று சமையல், நான்கு சமையல் செய்வதிலிருந்து விடுதலை. 


05. மிக முக்கியமாக இதன் அடிப்பாகம் 2லிட்டரை விட பெரியது என்பதால் கேஸ் அடுப்பிலும் சமைக்க முடியும் (இது பற்றிய வீடியோக்கள் பிறகு அப்லோட் செய்யப்படும்)


06. கேஸ் அடுப்பில் சமைக்க முடியும் என்பதால் இண்டக்‌ஷன் ஸ்டவ் பயன்படுத்த முடியாத எலக்ட்ரிசிட்டி இல்லாத நேரத்திலும் இதனைக்கொண்டு சமைக்க முடியும்.


07. கேஸ் அடுப்பில் சமைக்கும்பொழுது கைப்பிடி சூடாவது. கேஸ்கெட் அதனால் பாதிப்படைவது போன்றவை 3லிட்டர் மேஜிக்பாட்டில் குறைவு. விஸில் சத்தம் குறைவு.


08. என்னென்ன இதில் வழங்கப்படும்?


01.ஒரு 3லி மேஜிக் பாட்.


02. நான்குவகை உணவுகளை ஒரே நேரத்தில் சமைக்க உதவும் டிவைடர்ஸ்.


03. ஒரு Spare கேஸ்கெட்.


04. ஒரு Spare வெயிட் செட்.


05. ஒரு Spare Safety Valve


06. Pressure release செய்ய ஒரு quick release system.


07. Measuring Cups


08. Measuring spoons


10. பேலியோ ஓபோஸ் புத்தகம்.


11. ஜி எஸ் டி உட்பட்ட சலுகை விலை ₹4600.00


09. இது TTK Prestige நிறுவனத்தால் பேலியோ ஓபோஸிற்காக பிரத்யேகமாக அதிக வெப்பம், குறைந்த அளவில் தண்ணீர் கொண்டு சமைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேஜிக் பாட். 


10. ஆர்டர் செய்யும் தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் குரியர் மூலம் டெலிவரி செய்யப்படும். 


11. இண்ட்க்‌ஷன் ஸ்டவ், கேஸ் அடுப்பு இரண்டிலும் பயன்படுத்தலாம்.


நன்றி.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good